அனைவருக்கும் வணக்கம்.
நமது வலைதளத்தில் உள்ள தொழிற்முறை பயிற்சிகளான Graphic Design, Web Design, Video Editing ஆகியவை ஒருங்கே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் சொந்த வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள நினைத்தால் இந்த வகுப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.
கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்த அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்களையும் உங்களோடு இந்த வகுப்பில் விவரித்திருக்கிறேன்.
உங்களின் சந்தேகங்களை வாட்ஸ்அப் வழியாக கேட்கலாம். அதற்கான விரிவான வீடியோக்களும் அப்லோட் செய்யப்படும்.
இந்த வகுப்பிற்கான விவரங்களை முழுவதுமாக தெரிந்துகொள்ள கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.