WordPress for e-Commerce: Build online stores with WordPress in Tamil
உங்கள் வணிகத்திற்கான ஆன்லைன் தளத்தை நீங்களே உருவாக்க இந்த வகுப்புகள் உங்களுக்குத் துணை புரியும். நீங்கள் வலைதள வடிவமைப்பில் கோடிங் தெரிந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ரசனைக்கு ஏற்ப வலைதளத்தை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதற்கான உத்திகளை இந்த வகுப்புகளில் நீங்கள் கற்பீர்கள்.
உங்கள் வலைதளத்தை நீங்களே உருவாக்கி அதில் முழு ஈடுபாட்டோடு உங்கள் வணிகத்தில் பணத்தை ஈட்டுங்கள்.
Course Features
- Lectures 18
- Quizzes 0
- Duration 50 hours
- Skill level All levels
- Language Tamil
- Students 5
- Assessments Yes