தற்கால சூழலில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பது அதிகரித்து வருகிறது. இணைய சேவை இந்தியாவெங்கும் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் ஆன்லைனில் பணம் சம்பாதித்து தங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வகையில் ஆன்லைனில் அவரவர்களுக்கு ஏற்ப தங்கள் திறமைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்கின்றனர்.
சிலர் Youtube, Facebook, TikTok, Blogger என்று பல்வேறு வழிகளில் பணத்தை ஈட்டுகின்றனர். அனைத்திற்கும் பொதுவானது அதைப் பற்றிய அறிவு நமக்குத் தேவை என்பதே.
இந்த கோர்ஸ் வலைதளம் மற்றும் கூகுள் ஆட்சென்ஸ் ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதே ஆகும்.
நீங்கள் உங்களது பொன்னான நேரத்தை கூடுதல் வருமானத்திற்காக செலவிட்டால் போதுமானது.
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பது எளிமையானதே…
Course Features
- Lectures 27
- Quizzes 0
- Duration 54 hours
- Skill level All levels
- Language Tamil
- Students 25
- Assessments Yes